புதுக்கோட்டை: டிராக்டர் மோதி இளைஞர் பலி - சிசிடிவி காட்சி!
விபத்து செய்திகள்;
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கடைவீதியில் நேற்று இரவு டிராக்டர், டூவீலர் மோதிய விபத்தில் ஆத்திவயலை சேர்ந்த வின்சென்ட் (30) என்ற வாலிபர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் அந்த சிசிடிவி காட்சியானது தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.