தேசியக்கொடி யாத்திரை

ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து யாத்திரை;

Update: 2025-05-30 07:55 GMT
ஈரோடு தெற்கு மாவட்டம் காசிபாளையம் மேற்கு மண்டல் சார்பாக ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தேசிய கோடி யாத்திரை மண்டல் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர்கள் குரு குணசேகரன் ரேவதிசக்திவேல் பாஸ்கர் மகளிர்அணி சண்முகப்பிரியா மண்டல் பொதுசெயலாளர்கள் பாலமுருகன் ராஜேந்திரன் பொருளாளர் அனந்தபாலசுப்ரமணியம் முன்னால் மண்டல் தலைவர் காமராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

Similar News