தவெக வினர் அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் பிறந்தநாள் இன்று மாவட்ட தலைமை அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை;
தவெக வினர் அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை பெரம்பலூர் மாவட்டம், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் பிறந்தநாள் இன்று மாவட்ட தலைமை அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் மற்றும் ஒன்றிய தலைவர் ராஜா ஒன்றிய நிர்வாகி சிவா,மன்சூர், கிளை நிர்வாகிகள் கார்த்தி, தமிழ்ச்செல்வன், பரதன் மரியாதை செலுத்தினர். அப்போது ஒன்றிய நகர பேரூர் கிளை நிர்வாகிகள் இருந்தனர்.