மீன்பிடி தடைகாலம் முடிவடைய இருப்பதால் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தனர்
தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இம்மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர்.;
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் உள்ள 3050 மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. படகு உரிமையாளர்களின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, துறை மூலம் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகள் ஆகியவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.