மயிலாடுதுறை நகரில் ஒரு சில பகுதிகளில் மின் நிறுத்தம்

மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் 21- 6 -25 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணி இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2025-06-19 12:29 GMT
தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர்/பராமரிப்பு/110கிவோ தொகுப்பு துணை மின் நிலையம். மயிலாடு துறை துணை மின்நிலையத்தில் 21.06.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடு துறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சீனிவாசபுரம், சுப்ரமணியபுரம், கேணிக்கரை, ஸ்ரீ நகர் காலனி, ஆராய தெரு, ரேவதி நகர், நல்லத்துகுடி, முளப்பாக்கம், எலந்தங்குடி, மங்கநல்லூர், தரங்கைசாலை, செருதியூர், வடகரை, அரங்ககுடி, கிளியனூர், வழுவூர், செங்குடி, சித்தர்காடு, மறையூர், கோடங்குடி, ஆசிகாடு, மூங்கில் தோட்டம், பாரதி நகர், வண்டிகாரர் தெரு, அகரகீரங்குடி, அறிவலுர், பெருஞ்சேரி, அக்லூர், காவேரி நகர் மயிலாடு துறை ரயிலடி, கூறைநாடு, மீன்மார்கேட், காமராஐர் சாலை, பெரியபள்ளிவாசல் தெரு, கோர்ட்டு ரோடு, திருமஞ்சன வீதி, பெசன்ட் நகர், பட்டமங்கல தெரு, கச்சேரி ரோடு, ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என த.நா.மின்வாரியம் மயிலாடுதுறை உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Similar News