உலக சிக்கிள் செல் தினத்தை முன்னிட்டு, புதுகை மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, DEIC குழந்தைகள் நலப்பிரிவு இணைத்து நடத்திய விழிப்புணர்வு பேரணி இன்று (ஜூன்.20) நடைபெற்றது. பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைவாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது ஒரு மரபணு இரத்தக் கோளாறு ஆகும்.