தேவாலய வைபவத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற்பு
மதுரை புதூர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.;
மதுரை கோ.புதூரில் மிகவும் பழமையான புனித லூர்து அன்னை தேவாலயம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகின்றது. இன்று அந்த தேவாலயத்தின் நுழைவாயில் நிலை வைக்கும் வைபவத்தில் தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், மற்றும் தளபதி எம்எல்ஏ, ஆகியோருடன் திருச்சி மறை மாநிலத் தலைவர் அருட்தந்தை அகிலன், ஜார்ஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.