உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்ப படிவம் விநியோகம்

உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேடு வழங்கினர்;

Update: 2025-07-07 17:20 GMT
உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்ப படிவம் விநியோகம் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக இன்று (ஜூலை 7) 1வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேடு வழங்கினர். 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளை பெறும் வகையிலான விண்ணப்பம் வழங்கப்பட்டன.

Similar News