நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் சூழ்நிலையில் தற்போது குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருவதால் தேயிலை மகசூல் அதிகரிக்கும் என்பத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.