ஓரணியில் தமிழ்நாடு" கழக உறுப்பினர் சேர்ப்பு பணியில் கழக நிர்வாகிகளுடன் ஈடுபட்டபோது.

கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2025-07-11 15:49 GMT
கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, உதகை நகரத்திற்கு உட்பட்ட 13வது வார்டு 119வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட டிரசஸ் லைன் பகுதியில் "ஓரணியில் தமிழ்நாடு" கழக உறுப்பினர் சேர்ப்பு பணியில் கழக நிர்வாகிகளுடன் ஈடுபட்டபோது. உடன் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகராஜ், மார்க்கெட் ரவி, BLA 2 விமலா, BDA ரியாஸ், மத்தீன், மற்றும் பலர் உள்ளனர்.

Similar News