குன்னூர் ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட பொது மேலாளர் பணலால் ஆய்வு மேற்கொண்டார்........
உடன் சேலம் கோட்டை ரயில்வே அதிகாரிகளும் உடன் இருந்தனர்.;
குன்னூர் ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட பொது மேலாளர் பணலால் ஆய்வு மேற்கொண்டார்........ நீலகிரி மாவட்டம் குன்னூர் நூற்றாண்டு பழமை மிக்க மலை ரயில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். தற்போது மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்யது வருகின்றனர். குன்னூர் ரயில் நிலையத்தில் பல்வேறு புரணமைப்பு பணிகள் முடிவடைய உள்ள நிலையில் அந்தப் பணிகளையும் ரயில் நிலையத்தையும் சிறப்பு ஆய்வு என்ற அடிப்படையில் சிறப்பு ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுருக்கு சேலம் கோட்ட பொது மேலாளர் பணலால் பயணம் செய்து குன்னூர் வந்தடைந்தார் குன்னூர் ரயில் நிலையத்திர் ஆய்வு மேற்கொண்டார் பின்பு குன்னூர் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் என்ன வசதிகள் செய்ய வேண்டும் எவ்வாறு செய்து தர வேண்டும் என்று கேட்டறிந்தார் ஏதாவது குறைகள் இருக்கிறதா என்றும் சுற்றுலா பயணிகளிடம் விவாதித்தார். பின்னர் ரயில் நிலையத்தை சுற்றி பார்த்துவிட்டு. அவர் தெரிவிக்கையில் குன்னூர் ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்துள்ளேன் மேலும் ஏதாவது பணிகள் உள்ளதா அந்த பணிகளை விரைவில் முடித்து ரயில் நிலையத்தைபணி நிறைவடைந்த பின் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று தெரிவித்தார். உடன் சேலம் கோட்டை ரயில்வே அதிகாரிகளும் உடன் இருந்தனர்.