ஓரணியில்_தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்;
திமுக கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆஇராசா Bsc ML அவர்களின் வழிகாட்டுதலோடு நீலகிரி மாவட்டகழகசெயலாளர் . K.M. ராஜூ அவர்களின் அறிவுறுத்தலின் படியும் உதகை சட்டமன்ற பொறுப்பாளர் திரு.தென்றல் செல்வராஜ் மற்றும் உதகை நகரகழக செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்களின் ஆலோசனைப்படியும் இன்று தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்கவும், திராவிட மாடல் நல்லாட்சி தொடரவும், ஓரணியில்_தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை இன்று உதகை 7 - வது வார்டுக்குட்பட்ட தமிழகம் தோடா மந்து பகுதியில் பாகம் எண் 9-ல் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் நகர் மன்ற உறுப்பினருமான முனைவர். R.விசாலாட்சி Msc.MPhil.PhD அவர்களின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளரும் BLA-2 வுமான P.விஜயகுமார் Bsc COPA. BDA- சங்கர், இளைஞரணி அபுதாஹீர், BLC- ராஜன், அஜீத்குட்டன்,அன்புக்கிளி, வெரோனிகா, காஞ்சனா, கருனைமேரி, ஷீபா, திணேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.