நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று இரவு ரேஷன் கடையை உடைத்து சூறையாடிய கரடி......

வனத்துறையினர் கண்காணிக்க கோரிக்கை;

Update: 2025-07-15 14:27 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று இரவு ரேஷன் கடையை உடைத்து சூறையாடிய கரடி...... நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக கரடிகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் பல இடங்களில் வீடுகள் பள்ளிகள் போன்றவற்றை உடைத்து அட்டகாசம் செய்து வருகிறது இந்நிலையில் நேற்று இரவு குன்னூர் அருகே உள்ள பில்லூர் மட்டம் பகுதியில் ரேஷன் கடையை கரடி ஒன்று உடைத்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியது.

Similar News