சிதம்பரம்: அம்பேத்கர் சிலை திறந்து வைப்பு
சிதம்பரம் பகுதியில் அம்பேத்கர் சிலை திறந்து வைக்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேட்டை பகுதியில் புதியதாக வைக்கப்பட்டுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் வெண்கலச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கணேசன், பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன், காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனை செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.