நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூர் எடக்காடு செல்லும் சாலையில் பாலத்தின் மீது ஏறி வாகனத்தில் சென்றவர்களை நோட்டமிட்ட சிறுத்தை.....

வைரல் வீடியோ;

Update: 2025-07-18 14:46 GMT
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூர் எடக்காடு செல்லும் சாலையில் பாலத்தின் மீது ஏறி வாகனத்தில் சென்றவர்களை நோட்டமிட்ட சிறுத்தை..... நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது குறிப்பாக சிறுத்தை கருஞ்சிறுத்தை கரடி காட்டு எருமைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகரப் பகுதியில் வலம் வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று பாலத்தின் மீது ஏறிவாகனத்தில் சென்றவர்களை முறைத்தவாறு நோட்டமிட்டது அதனை வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

Similar News