மேலவளவு வஞ்சிநகரம் திருவாதவூர் பகுதிகளில் நாளை மின்தடை.

மதுரை மேலூர் தொகுதியில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-08-06 10:16 GMT
மதுரை மாவட்டம் வேலூரை சுற்றியுள்ள கீழ்கண்ட ஊர்களில் நாளை (ஆக.7) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள். மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலைபட்டி சாணிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி,கல்லம்படட்டி, வஞ்சி நகரம் ,அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிப்பட்டி, கூலாண்டிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி ஆயத்தம்பட்டி, மரைகாயர்புரம், கோனவராயன் பட்டி. வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, டி.வல்லாளபட்டி, திருவாதவூர், கட்டையம்பட்டி, கொட்டகுடி.

Similar News