நலம் விசாரித்த ஆசிரியர் கூட்டணி மற்றும் விசிக நிர்வாகிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் சின்ன அம்மா செல்லம்மாள் உடல்நிலை குறைவால்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரை விசாரித்த விசிக நிர்வாகிகள்;

Update: 2025-08-10 12:56 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்களின் சின்ன அம்மா செல்லம்மாள் அவர்கள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதை அறிந்து நான் மற்றும் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பெருஞ்சித்தனார்‌ மற்றும் மாவட்ட அமைப்பாளர் ராமதாஸ் ‌ ஆலத்தூர் விஸ்வநாதன் பெரம்பலூர் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சக்சஸ் சாமி மாவட்ட தொண்டரணி பொறுப்பாளர் தொண்டா பாடி கோவிந்தராஜ் இளந்தமிழர் இரா. சீனிவாசராவ் மாநில துணை செயலாளர் மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்தனர்.

Similar News