விசிக தலைவரிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்
தமிழக அரசின் அமைச்சர்கள் சி.வி. கணேசன் மற்றும் சிவசங்கர் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று நலம் விசாரித்தனர்;
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சின்னம்மா செல்லம்மாள் அவர்கள் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை. தமிழக அரசின் அமைச்சர்கள் சி.வெ.கணேசன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் நேரில் வந்து பார்த்து, நலம் விசாரித்தனர்.