மறுமலர்ச்சி திமுக மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம், மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது

கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2025-08-11 14:59 GMT
நீலகிரி மாவட்ட மறுமலர்ச்சி திமுக மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம், மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். (1) இது வருகின்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா. நீலகிரி மாவட்டத்தின் சார்பில் மூன்று வாகனங்களில் கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (2) எதிர் வருகின்ற 18ஆம் தேதி தலைவர் வைகோ கலந்து கொள்ளும் கோவை சூலூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.(3) கழக அமைப்பு இல்லாத இடங்களில் புதிதாக நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து தலைமைக்கு அனுப்புவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. என் கூட்டத்தில் தமிழகம் சபி, அந்தோணி செல்வராஜ, கணேஷ், பரிஞானம், அக்பர் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார் கள். அன்புடன். ஊட்டி மா சிவகுமார்.

Similar News