ஓரணியில் தமிழ்நாடு

உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது;

Update: 2025-08-12 16:36 GMT
ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்க்கை பணியினை கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் அவர்கள் நிறைவு செய்து, பூர்த்திசெய்யப்பட்ட உறுப்பினர் படிவங்கள் மற்றும் நோட்டுகளையும் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அவர்களிடம் வழங்கினார். உடன் உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், உதகை மேற்கு நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் காந்தல் ரவி, உதகை நகர இளைஞர் அணி அமைப்பாளர் விஷ்ணு, கோத்தகிரி ஒன்றிய நிர்வாகிகள் தினேஷ், சுசில் ஆகியோர் உள்ளனர்.

Similar News