வேலைவாய்ப்புக்காக எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை

அதிமுக ஆட்சி இளைஞர்களுக்கு துணை நிற்கும் மாவட்ட செயலாளர் பேச்சி;

Update: 2025-08-12 16:37 GMT
5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று ஒரு பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த இந்த விடியா திமுக அரசு இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களின் எதிர்காலத்தை சீர்குழைப்பதை கண்டித்து 2026 இல் எடப்பாடியார் தலைமையில் அமையவுள்ள அஇஅதிமுக ஆட்சி இளைஞர்களுக்கு துணை நிற்கும் என்பதை குறிக்கும் வகையில் நீலநிறபட்டையை நீலகிரி மாவட்டம் தகவல் தொழில்நுட்பப்பிரிவு நிர்வாகிகளுக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கப்பச்சி வினோத் அவர்கள் அணிவித்தார் உடன் மாநில நிர்வாகிகள் பாலநந்தக்குமார், கண்ணபிரான் மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் க.சண்முகம் ,பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு ஒன்றிய செயலாளர் ப.குமார், IT wingமாவட்ட செயலாளர் ரஜினிசிவக்குமார் மண்டல IT நிர்வாகி சதீஸ்போஜன், எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெயராம், மீனவர் அணி மாவட்ட செயலாளர் விசாந்த், மற்றும் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்

Similar News