நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சாலையில் குட்டிகளுடன் நடந்த ஏழு காட்டு யானைகள்.
கவனத்துடன் இயக்கிய ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு;
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சாலையில் குட்டிகளுடன் நடந்த ஏழு காட்டு யானைகள்.......... நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவைக்கு கெத்தை சாலை வழியாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் நேற்று மாலை மஞ்சூரில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு வழிவிடாமல் இரண்டு குட்டிகளுடன் கூடிய ஏழு காட்டு யானைகள் பேருந்தின் முன்புறம் நடந்தவாறு சென்றது அச்சமயம் சாலையில் எதிரே வந்த காருக்கு வழிவிட்டு யானை கூட்டம் செல்வது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.