கொட்டும் மலையில் குடைகளை பிடித்தபடி கவன ஈர்ப்பு போராட்டம்

அப்பகுதியில் பரபரப்பு;

Update: 2025-08-17 12:08 GMT
கூடலூர் அருகே மூன்றாவது மைல் பகுதியில் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரை கண்டித்து அப்பகுதி மக்கள் கொட்டும் மலையில் குடைகளை பிடித்தபடி கவன ஈர்ப்பு போராட்டம் கூடலூர் அருகே மூன்றாவது மைல் பகுதியில் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரை கண்டித்து அப்பகுதி மக்கள் கொட்டும் மலையில் குடைகளை பிடித்தபடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....... நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வனப் பகுதியில் இருந்து வெளியேறக்கூடிய வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கூடலூர் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மைல் பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டுமென வனத்துறையை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழையில் நனைந்தபடியும் குடைகளை பிடித்துவாறும் அப்பகுதி மக்கள் வனத்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடையே காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வனப் பகுதியில் இருந்து வெளியேறக்கூடிய வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கூடலூர் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மைல் பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டுமென வனத்துறையை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழையில் நனைந்தபடியும் குடைகளை பிடித்துவாறும் அப்பகுதி மக்கள் வனத்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடையே காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News