மேகம் மூட்டத்துடன் கூடிய சாரல் மழையால் வாகன ஓட்டிகள் ஆவதி ...

விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு .;

Update: 2025-08-18 15:58 GMT
நீலகிரி மேகம் மூட்டத்துடன் கூடிய சாரல் மழையால் வாகன ஓட்டிகள் ஆவதி .............. விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ............... நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது குறிப்பாக உதகை, கூடலூர், தேவால, பந்தலூர் ,உள்ளிட்ட பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது இந்நிலையில் உதகையில் தற்போது மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர் மேலும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

Similar News