வைரல் வீடியோ

சாலையில் இரவு படுத்து கிடந்த சிறுத்தை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர்........;

Update: 2025-08-21 15:28 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காரைக்கொரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் இரவு படுத்து கிடந்த சிறுத்தை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர்........ நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் குறிப்பாக சிறுத்தை கருஞ்சிறுத்தை புலி கரடி போன்றவை உணவு தேடி குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதிக்குள் வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் நேற்று இரவு அருவங்காட்டில் இருந்து காரைக்கொரை செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று படுத்து கிடந்தது இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டி வீடியோ பதிவு செய்துள்ளார் தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Similar News