கிருஷ்ணகிரி: வணிகவரி கோட்ட கள அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி: வணிகவரி கோட்ட கள அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம்;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வணிகவரித்துறை சார்பாக 2025-26ஆம் நிதி ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான ஓசூர் வணிகவரி கோட்ட கள அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.