வேப்பனப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில் ஒசூர் எம்எல்ஏ.
வேப்பனப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில் ஒசூர் எம்எல்ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில் ஒசூர் எம்எல்ஏ. ஒய்.பிரகாஷ், பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்