புதிய நியாய விலை கடை திறந்து வைத்த ஓசூர் எம்எல்ஏ.
புதிய நியாய விலை கடை திறந்து வைத்த ஓசூர் எம்எல்ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 31-ல் ஓல்ட் டெம்பிள் லேண்ட் அட்கோ பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 9.60 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதியநியாய விலை கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஓசூர் எம்எல்ஏ. ஓய்.பிரகாஷ் மற்றும் ஓசூர் மேயர் சத்யா திறந்து வைத்தனர். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.