மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்.
மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணையாற்றி இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசம்பட்டி, பண்ணந்தூர், புலியூர் அகரம், போச்சம்பள்ளி உ மற்றும் 3 மாவடங்களை சோர்ந்த பொது மக்கள் தங்கள் இறந்த முன்னோர்களை நினைத்து எள் தற்பணம் நீர் ஊற்றி தர்பணம் கொடுத்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர் ஆற்றில் இறங்கி புனித நீராடினர்.