பேரிக்கை: ஓரணியில் தமிழ்நாடு என்று உறுதிமொழி பொதுக்கூட்டம்
பேரிக்கை: ஓரணியில் தமிழ்நாடு என்று உறுதிமொழி பொதுக்கூட்டம்;
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் திமுக சார்பில் பேரிக்கையில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் ஓரணியில் தமிழ்நாடு என்று உறுதிமொழி ஏற்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் ஓசூர் எம்எல்ஏ.வுமான ஒய்.பிரகாஷ், மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் மாநில மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் அமுதரசன் கழக தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட பல பேச்சாளர்கள் உறையற்றினர். இதில் திமுக நிர்வாகிகள் மகளிர்கள் திரளாக கலந்து கொண்டனர்.