பெண்ணேஸ்வரர் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடிய பொதுமக்கள்.

பெண்ணேஸ்வரர் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடிய பொதுமக்கள்.;

Update: 2025-09-22 01:46 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பெண்னேஸ்வரர் கோவில் உள்ளது. மகாளய அங்கு மகாளய அமாவாசை ஒட்டி நேற்று பொது மக்கள் தங்கள் இறந்த முன்னோர்களுக்கு தென்பெண்ணை ஆற்று பகுதிக்கு வந்து புரேகிதர்கள் மந்திரங்கள்செல்லி தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்து பெண்ணேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News