பர்கூர் பகுதிகளில் நாளை மின்தடை

பர்கூர் பகுதிகளில் நாளை மின்தடை;

Update: 2025-09-22 03:40 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை செப்-23 நடைபெற்ற உள்ளது. இதனால் பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், சின்ன மட்டாரப்பள்ளி, வரட்டனப்பள்ளி, காளிகோவில், நேரலைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தெரிவித்துள்ளனர்.

Similar News