விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவிய ஓசூர் எம்எல்ஏ.
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவிய ஓசூர் எம்எல்ஏ.;
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று டூவீலர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து விபத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு காயமடைந்த இளைஞர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.