ஊத்தங்கரையில் ஓரணியில் தமிழ்நாடு என்று உறுதிமொழி பொதுக்கூட்டம்.

ஊத்தங்கரையில் ஓரணியில் தமிழ்நாடு என்று உறுதிமொழி பொதுக்கூட்டம்.;

Update: 2025-09-22 09:06 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரையில் திமுக சார்பில் தமிழ் நாடு போராடுவோம் தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்று உறுதி மொழியை பர்கூர் எம்எல்ஏ. மதியழகன் மற்றும் செய்தி தொடர்பு மாநில துணை செயலாளர் சூரிய கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பேச்சாளர்கள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News