பர்கூர்: புதிய சிசிடிவி கேமரா மற்றும் புறக்காவல் நிலையம் திறப்பு.

பர்கூர்: புதிய சிசிடிவி கேமரா மற்றும் புறக்காவல் நிலையம் திறப்பு.;

Update: 2025-09-22 09:07 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- ஜெகதேவி சந்திப்பு சாலை மற்றும் தபால் மேடு பிரிவுச் சாலை ஆகிய இடங்களில் புதிய சிசிடிவி கேமராக்கள் திறக்கப்பட்டன. இதேபோல், பார்டர் காட்டூர் பகுதியில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதற்கு பர்கூர் இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் புதிய கண்காணிப்பு கேமரா, மற்றும் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தனர். இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News