போச்சம்பள்ளி வாரச்சந்தையில் காய்கறிகள் விற்பனை அமோகம்

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் காய்கறிகள் விற்பனை அமோகம்;

Update: 2025-09-22 11:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று நடந்த வாராந்திர சந்தையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகள், தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து அதன் மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங் செல்வது வழக்கம் நேற்று விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர். நேற்று மகாளய அமாவாசை, மற்றும் புரட்சி மாதம் என்பதாலும் காய்கறிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது இதனால் விவசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News