முதல்வர் கோப்பையில் வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்திய மேயர்.

முதல்வர் கோப்பையில் வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்திய மேயர்.;

Update: 2025-09-22 12:11 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த முதல்வர் கோப்பை போட்டிகளில் ஓசூரை சேர்ந்த வீரர், வீராங்கனைகள்பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றனர். அவர்கள் வென்ற பதக்கங்களையும், சான்றிதழ்களையும் நேற்று ஓசூர் மாநகர மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யாவை மாணவர்கள் நேரில் சந்தித்து காண்பித்து வாழ்த்துக பெற்றனர்.

Similar News