காவேரிப்பட்டிணம் பகுதிகளில் நாளை மின்சாரம் கட்.
காவேரிப்பட்டிணம் பகுதிகளில் நாளை மின்சாரம் கட்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளபெண்ணேஸ்வரமடம், தளிஹள்ளி, சவுலூர், நரிமேடு, எர்ரஹள்ளி,பையூர், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப் வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு காரணமாக (செப்டம்பர்-23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.