கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு.
கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு.;
கிருஷ்ணகிரியில் உள்ள ஜக்கப் நகர் 3-வது கிராஸ் தெருவில் இன்று காலை நடந்து சென்ற கலைச்செல்வி (69) என்பவரிடம் 2.1/4 பவுன் தங்க சங்கிலியை டூ வீலரில் சென்ற மர்ம நபர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு குருவிநாயனபள்ளி சோதனை சாவடியில் போலீசார் திருடனை பிடிக்க மும்முரமாக காட்டினார் அப்போது வேகமாக வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் இவரது பெயர் ஜெகதீஸ்வரர் என்பதும் இன்று காலை செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.