ஓசூரில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
ஓசூரில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போர்ட் (port) வளாக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மற்றும்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்க துறை ஆகியோர் முன்னிலையில் தொழில் நிறுவனங்களின் சங்க பிரதிநிதிகள் & காவல்துறை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களிடையே பத்தலப்பள்ளி மேம்பாலம் அமைப்பது, சர்வீஸ் ரோடு அமைப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.