புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த ஊத்தங்கரை எம்எல்ஏ.
புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த ஊத்தங்கரை எம்எல்ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், சாணிபட்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த கிராமத்திலேயே புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்து ரேஷன் பொருட்கள் வழங்கினார். திராள அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி சென்றனர். இதனால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.