கிருஷ்ணகிரி: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் ஐக்கியம்.

கிருஷ்ணகிரி:திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் ஐக்கியம்.;

Update: 2025-09-24 09:54 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் உள்ள கே.பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அதிமுக, பாமக'வை சேர்ந்த மாற்று கட்சியினர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் எம்எல்ஏ.வுமான மதியழகன் முன்னிலையில் திமுகவில் 15க்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்து கொண்டனர். வந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News