ஓசூர்: சுசூவாடி, மூக்கண்டப்பள்ளியில் நாளை மின்சாரம் கட்.
ஓசூர்: சுசூவாடி, மூக்கண்டப்பள்ளியில் நாளை மின்சாரம் கட்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜுவாடி துணை மின் நிலையத்தில், நாளை செப்டம்பர்-25 மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் தடை செய்யப்படுகிறது. ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ, எம்ஜிஆர் நகர், காமராஜ் நகர், எழில் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் நிறுதம் செய்யபடுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளார்