போச்சம்பள்ளி: அரசம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

போச்சம்பள்ளி: அரசம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.;

Update: 2025-09-24 11:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா காவேரிப்பட்டிணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசம்பட்டி, கோட்டபட்டி, கீழ்குப்பம், வாடமங்கலம் மற்றும் பாப்பாரப்பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை செப்- 25 காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இந்த முகாமில் மகளிர் உறிமைதொகை, மின்மாற்றி பெயர் மாற்றம், உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பொது மக்கள் கலந்து கொண்டுமனுக்கள் அளித்து பயன்பெறலாம் .

Similar News