வேப்பனப்பள்ளி அருகே காளியம்மாள் கோயிலில் சிறப்பு பூஜை.
வேப்பனப்பள்ளி அருகே காளியம்மாள் கோயிலில் சிறப்பு பூஜை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனம்பள்ளி அருகேயுள்ள பில்லனகும்பம் கிராமத்தில் ஸ்ரீ சுயம்பு மஹாசத்தி ஸ்ரீ சாந்த காளியம்மாளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 3-ஆம் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு அடைந்ததை அடுத்து கோவில் வளாகத்தில் யாக சாலையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள், மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அண்ணதானம் வழங்கப்பட்டது.