கிருஷ்ணகிரி:அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி கலெக்டர் தகவல்.
கிருஷ்ணகிரி:அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி கலெக்டர் தகவல்.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டி 27.09.2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்தார். இதில் 13, 15, மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 7401703487 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.