அரசம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.

அரசம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.;

Update: 2025-09-25 12:12 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி ஊராட்சியில் உள்ள முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று செப்டம்பர் 25ம் தேதி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 47 துறைகளின் பணிகளை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஏராளமானோர் அரசம்பட்டி வாடி மங்கலம் பாப்பாரப்பட்டி கோட்டப்பட்டி பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

Similar News