கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள அகரம், கரடியூர், செல்லம்பட்டி, இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 4 மணிக்கு முதல் போச்சம்பள்ளி, பனங்காட்டூர், குள்ளனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெய்த மழையால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்