ஒசூரில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
ஒசூரில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர திமுக தெற்கு பகுதிக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஓசூர் மாநகர மேயர் சத்யா, ஓசூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வடிவேல் பங்கேற்று பாக முகவர்களுக்கு(BLA-2)ஆலோசனைகள் வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.