சூளகிரி அருகே எம்.சாண்ட் கடத்தி வந்த லாரி பறிமுதல்.

சூளகிரி அருகே எம்.சாண்ட் கடத்தி வந்த லாரி பறிமுதல்.;

Update: 2025-09-26 13:20 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத்துறை உதவி புவியியலாளர் வர்ஷா மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் சூளகிரி பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அட்டக்குறுக்கி அருகே கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்ட போது அதில் 7 யூனிட் எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறி முதல் செய்தனர்.

Similar News